Name:
Location: Bangalore, Karnataka, India

Tuesday, August 07, 2007

இரகஸ்யமாய்....

டிஸ்கி: இக்கதையில் வரும் சம்பவங்கள் கதாபாத்திரங்கள் யாவும் கற்பனையே., மீறி ஒத்துப்போகுமேயானால் அது மிகவும் தற்செயல் :)

நம்ம ஈரோ, பெரிய புத்திசாலி இல்லேனாலும், மடத்தனத்த மறைச்சுக்கர அளவுக்கு திறமைசாலி.போன வாரம்தான் USல இருந்து சென்னை வந்து இறங்கிருக்கார். இப்போ சொந்த ஊருக்கு போறதுக்கு பஸ்ல உக்காந்து இருக்கார்( வேட்டையாடு விளையாடு கமல் பிளைட்ல உக்காந்து பழச நினைச்சு பார்பாரே..அது மாதிரி).அவரே கதைய சொல்லுவார் இனி.

4 வருஷத்துக்கு முன்னால ஒரு ஜனவரிலதான் அவள மீட் பண்ணினேன்.. ஜுலி என் டார்லிங்.. வழக்கமான US பொண்ணுங்க போல இல்லாம, இவ ரொம்பவே டிபரென்ட், பெரிய பணக்காரி.. நல்ல அழகி.. வெரி சிம்பிள்... டெக்னிக்கலா வெரி பூர்..என்டகூட வந்து ப்ராஜெக்ட் டவுட் எல்லாம் கேப்பான்னா பாத்துகோங்களேன்.... இதுல எது என்னைய இம்ப்ரெஸ் பண்ணுச்சுனு எனக்கே தெரியல.....

இந்த இடம், இந்த கிழமைதான்னு இல்லாம.. ஊர் சுத்தினோம்..சுத்தினோம்..சுத்திடே இருந்தோம்..இப்பவரைக்கும்.. அவளோட நட்பு எப்போ காதல் ஆச்சுனு எனக்கு தெரியல..ஆனா எனக்கு 1st ல இருந்தே லவ் தான்.. அவ ப்ரபோஸ் பண்ணற மாதிரி தெரியல.. ஸோ நானெய் feb 14th ப்ரபோஸ் பண்ணிடேன்.

அப்போ நா பெனியயும் கரெக்ட் பண்ணிட்டு இருந்ததால.. வந்தா வருது போனா போகுதுனு தான் ப்ரபோஸ் பண்ணினேன்.. ஜுலி யே ஓ.கே சொல்லிட்டா.. பெனிக்கு வாங்கின $5 கார்ட் கூட பிரண்ட் ஒருத்தனுக்கு வித்துட்டேன்..பாவி அதுக்கு $4 தான் குடுத்தான். கேட்டதுக்கு இந்த கார்ட யூஸ் பண்ணறதுக்கு இன்னும் 1 வருஷம் காத்திருக்கனுமேனு சொல்லிட்டான்.

எதிர்பார்க்கவே இல்ல.. அடுத்த ஜனவரிலயே "டார்லிங் லெட்ஸ் கெட் மேரிட்"னு சொல்லிட்டா.. "யெஸ் டியர்" அ தவிர மத்ததெல்லாம் மறந்தே போச்சு.. US வந்த 1 வருஷத்துலயே.. என்னொட 27 வது வயசுலயே.. கல்யாணம்!!!!!


அடுத்த ஒரே வருஷத்துல.... அவசரப்படுத்தி குழந்தை பெத்துகிட்டா.. அதும்..ட்வின்ஸ்..தேவ் அன்ட் தீக்க்ஷா... நா தான் பேரு வேச்சேன்..இப்போ அவங்களுக்கு 2 வயசு ஆவுது.. இவ்ளோ விஷயமும் எங்க வீட்டுல யாருக்கும் இதுவரைக்கும் தெரியாது.. இந்தவாட்டிதான் போய் சொல்லனும்.

அப்பா திட்டி தீர்த்துடுவார்.... அம்மா, உன்னைய விட 5 வயசு பெரியவளனு பொலம்பி தீர்த்துடுவா.. ஸிஸ்டர்.. கொஞ்சம் சப்போர்ட் பண்ணலாம்..அவளும் ஏன்டா ஏதோ பக்கத்து வீட்டு நாய் பேரு மாதிரி.. அதென்ன பேரு ஜூலினு ஓட்டுவா ம்ம்ம்ம்...... பாக்கலாம்.

அதே சமயத்துல.. என் ஜூலி யும் பாவம்.. பசங்கள US ல விட்டுட்டு.. என்னைய நம்பி இங்க வந்துட்டா... எங்க வீட்டுல ஒத்துக்கர வரைக்கும் சென்னை லே இருனு ஒரு அப்பார்ட்மென்ட் பிடிச்சு அவள அங்க இருக்க வெச்சிர்கேன். எப்படிதான் வீடு, அப்பார்ட்மென்ட் , ஆபிஸ்னு சமாளிக்க போறேனோ..

எப்படியும் ஒரு 1 மாசத்துக்குள்ள..எங்க வீட்டுல ஒத்துக்க வெச்சுடுவேன்.. லவ் யூ ஸோ மச் டா ஜூலி...


முற்றும்.

என்ன Dreamzz ஏதாவது புரிஞ்சதா???

இன்னும் புரியலயா???!!!??? :(

என்ன கொடுமை இது Ace!!!! :(

Be happy
Priya :)

55 Comments:

Blogger G3 said...

Firstu naanae :))

4:00 PM  
Blogger G3 said...

Enakku thella theliva purinjiduchuchu.. Dreamzzku mailla anupparennu sonna mattera ellarum kettadhaala publica postaavae pottuteengalae.. Unga Z range security innikae arrange panniravendiyadhu dhaan :)

4:04 PM  
Blogger G3 said...

//மீறி ஒத்துப்போகுமேயானால் அது மிகவும் தற்செயல் :)//

Illayae.. thittamidapatta seyalnu illa yaaro sonnaanga :P

4:05 PM  
Blogger G3 said...

//பெரிய புத்திசாலி இல்லேனாலும், மடத்தனத்த மறைச்சுக்கர அளவுக்கு திறமைசாலி.//

ROTFL :) Startingae sema aapula dhaan aarambikkareenga :)

4:05 PM  
Blogger G3 said...

//டெக்னிக்கலா வெரி பூர்..என்டகூட வந்து ப்ராஜெக்ட் டவுட் எல்லாம் கேப்பான்னா பாத்துகோங்களேன்....//

Idhu very poor illae.. very very very poor :)

4:06 PM  
Blogger G3 said...

// இதுல எது என்னைய இம்ப்ரெஸ் பண்ணுச்சுனு எனக்கே தெரியல.....
//

Ungalayum oruthi budhisaalinu nenachu doubt kekkaradhu dhaanae :P

4:06 PM  
Blogger G3 said...

//$5 கார்ட் கூட பிரண்ட் ஒருத்தனுக்கு வித்துட்டேன்..பாவி அதுக்கு $4 தான் குடுத்தான்.//

ennadhidhu? resale eppavum half rate dhaanae.. ozhunga meedhi 1.5$ a avanukku return pannunga..

4:07 PM  
Blogger G3 said...

// "யெஸ் டியர்" அ தவிர மத்ததெல்லாம் மறந்தே போச்சு.. //

Indha edathula jollu aarae odudhae... Boata use panni indha aara kadandhu adutha statementukku poren :)

4:08 PM  
Blogger G3 said...

//ம்ம்ம்ம்...... பாக்கலாம்.
//

Paakalaam.. ketkaalam.. udhaiyum vaangalaam :))

4:09 PM  
Blogger G3 said...

//Be happy
Priya :) //

Neenga safe-a irunga priya :))

Shyabba.. romba naal kazhichu nalla gummi adichirukken.. enakku special non-veg meals from karaikudi :))

4:11 PM  
Blogger Dreamzz said...

அடடா! உங்களுக்கு சரவணன் மேல உள்ள பாசத்த (a.k.a கொல வெறி) பாத்தி மனசெல்லாம் குளிருது.

6:18 PM  
Blogger Dreamzz said...

இருந்தாலும் என்னையும் மதிச்சு, உண்ண்மைகளை சொன்னமைக்கு நன்றிகள்!!

6:19 PM  
Blogger Dreamzz said...

ace, இதெல்லாம் சொல்லவே இல்ல! என்ன பழக்கம் இது??
ஜூலி. ஜிம்மி னு??

6:19 PM  
Blogger Dreamzz said...

பத்ம ப்ரியா, இப்படி உண்மைகள புட்டு புட்டு வைப்பதால், உங்களை, புட்டரசி என அன்போடு அழைக்க கடவ!
//


ஏற்கனவே சொல்லிட்டேன்! ரிப்பீட்டு!

6:20 PM  
Blogger Dreamzz said...

15!

6:20 PM  
Blogger Dreamzz said...

ஆமா, டைம் கிடைச்சா வந்து படிங்கனு சொன்னீங்கள்ளே, கிடைக்கலனா, வாடகைக்கு கொஞ்சம் அனுப்பி வைப்பீங்க்ளா??

6:21 PM  
Blogger ulagam sutrum valibi said...

பிரியாமா,
நீ சரியான வாலுபுள்ள!!! ரகசியம் சொல்லி இருக்க புரியுது.நீ தான் எனக்கு பின்னுட்டு போட்டுருக்கியா?அப்படின நீ கேட்கிறது கண்டிப்பாய் உண்டு.

7:21 PM  
Blogger My days(Gops) said...

//மீறி ஒத்துப்போகுமேயானால் அது மிகவும் தற்செயல் :)
//

ஆரம்பமே சும்மா அலருது...

8:11 PM  
Blogger My days(Gops) said...

//பெரிய புத்திசாலி இல்லேனாலும், மடத்தனத்த மறைச்சுக்கர அளவுக்கு திறமைசாலி//

ஹி ஹி ஹி.... சுத்தம்...

//போன வாரம்தான் USல இருந்து சென்னை வந்து இறங்கிருக்கார்//
அப்போ இது வரைக்கும் என்ன நின்னுக்கிட்டா இருந்தார்?

8:13 PM  
Blogger My days(Gops) said...

//வழக்கமான US பொண்ணுங்க போல இல்லாம, இவ ரொம்பவே டிபரென்ட், பெரிய பணக்காரி.. நல்ல அழகி.. வெரி சிம்பிள்... டெக்னிக்கலா வெரி பூர்..என்டகூட வந்து ப்ராஜெக்ட் டவுட் எல்லாம் கேப்பான்னா பாத்துகோங்களேன்.... ///


எல்லாம் சொன்ன நீங்க, அவங்க எந்த நாட்டு காரங்கனு சொல்லவே இல்லை? பின்ன எப்படி நாங்க கற்பனை பண்ணுறதாம்?

8:14 PM  
Blogger My days(Gops) said...

//அப்போ நா பெனியயும் கரெக்ட் பண்ணிட்டு இருந்ததால.. வந்தா வருது போனா போகுதுனு தான் ப்ரபோஸ் பண்ணினேன்.. //

அவன் அவன் ஒரு டார்லிங்க்கே இங்க தவிடு திங்குறான்....
( சிங்கம்ல ஏஸ் இல்ல )
இங்க கதாநாயகருக்கு மச்சம் தான் :)

8:20 PM  
Blogger My days(Gops) said...

//கேட்டதுக்கு இந்த கார்ட யூஸ் பண்ணறதுக்கு இன்னும் 1 வருஷம் காத்திருக்கனுமேனு சொல்லிட்டான்.
//

ஒரு $1 டாலருக்கு இப்படி இருக்காரே ஹீரோ...

8:22 PM  
Blogger My days(Gops) said...

//சமயத்துல.. என் ஜூலி யும் பாவம்.. பசங்கள US ல விட்டுட்டு.. என்னைய நம்பி இங்க வந்துட்டா... எங்க வீட்டுல ஒத்துக்கர வரைக்கும் சென்னை லே இருனு ஒரு அப்பார்ட்மென்ட் பிடிச்சு அவள அங்க இருக்க வெச்சிர்கேன். எப்படிதான் வீடு, அப்பார்ட்மென்ட் , ஆபிஸ்னு சமாளிக்க போறேனோ..
///


சுத்தம புரியல....

இவரு விடுமுறைக்கு தானே வந்து இருக்கார்? அப்புறம் எங்க வேலைக்கு போவார்?

8:28 PM  
Blogger My days(Gops) said...

//லவ் யூ ஸோ மச் டா ஜூலி...//
டா வா? எலேய் அப்போ அது ஜுலி இல்லை, ஜூலா... ஒகே தானே?

8:34 PM  
Blogger My days(Gops) said...

//என்ன Dreamzz ஏதாவது புரிஞ்சதா??//

என்ன இது விளையாட்டு?

//என்ன கொடுமை இது Ace!!!! :( //
இவரு தான் அந்த "பிலாக் ஷீப்பா"?

அண்ணாத்த சிங்கம்.. சிங்கிள் சிங்கிள் னு சொல்லிக்கிட்டே இப்படி சைக்கிள் கேப்'ல ஒரு பெரிய சாம்பிள் ஓட்டி காம்மிச்சிட்டீங்களே.... ஹி ஹி ஹி ஹி..

வாழ்க வளமுடன்....

8:37 PM  
Blogger My days(Gops) said...

//பத்ம ப்ரியா, இப்படி உண்மைகள புட்டு புட்டு வைப்பதால், உங்களை, புட்டரசி என அன்போடு அழைக்க கடவ!
//

ஆமென்..

8:41 PM  
Blogger Arunkumar said...

நம்ம ஈரோ, பெரிய புத்திசாலி இல்லேனாலும், மடத்தனத்த மறைச்சுக்கர அளவுக்கு திறமைசாலி
//
adra adra adra
aarambathuleya aaramichitaainga

//
வழக்கமான US பொண்ணுங்க போல இல்லாம, இவ ரொம்பவே டிபரென்ட், பெரிய பணக்காரி.. நல்ல அழகி.. வெரி சிம்பிள்... டெக்னிக்கலா வெரி பூர்.. என்டகூட வந்து ப்ராஜெக்ட் டவுட் எல்லாம் கேப்பான்னா பாத்துகோங்களேன்.... இதுல எது என்னைய இம்ப்ரெஸ் பண்ணுச்சுனு எனக்கே தெரியல.....
//
ROTFL :)

//
பெனிக்கு வாங்கின $5 கார்ட் கூட பிரண்ட் ஒருத்தனுக்கு வித்துட்டேன்..பாவி அதுக்கு $4 தான் குடுத்தான்.
//
sema screenplay priya.. vi.vi.si :)

10:51 PM  
Blogger Arunkumar said...

mail-la anuppama post-la potadhukku romba thnks :)

10:52 PM  
Blogger Arunkumar said...

//
பத்ம ப்ரியா, இப்படி உண்மைகள புட்டு புட்டு வைப்பதால், உங்களை, புட்டரசி என அன்போடு அழைக்க கடவ!
//

LOL :)
PUTTARASI, Vaazga :)

10:53 PM  
Blogger CVR said...

ஒன்னுமே புரியல ஒலகத்துல!!! :-((((

12:45 AM  
Blogger Dreamzz said...

//அண்ணாத்த சிங்கம்.. சிங்கிள் சிங்கிள் னு சொல்லிக்கிட்டே இப்படி சைக்கிள் கேப்'ல ஒரு பெரிய சாம்பிள் ஓட்டி காம்மிச்சிட்டீங்களே.... ஹி ஹி ஹி ஹி..

வாழ்க வளமுடன்.... //
ரிப்பீட்டு!

12:57 AM  
Blogger ambi said...

ஹிஹி, எனக்கு நல்லாவே புரிஞ்சது. :)

ஆனாலும் நீ இப்படி டிரீம்ஸை ஓட்டி இருக்க வேணாம். :p

10:33 AM  
Blogger ambi said...

//இருந்தாலும் என்னையும் மதிச்சு, உண்ண்மைகளை சொன்னமைக்கு நன்றிகள்!!

//
@dreamz, ஹஹா, எவ்ளோ அடிச்சாலும் தாங்க்றீயே டிரீம்ஸ்.

10:34 AM  
Anonymous Padmapriya said...

@G3,
aama firstu neengalea :))

//Unga Z range security innikae arrange panniravendiyadhu dhaan :)
//
please ma :(

//Illayae.. thittamidapatta seyalnu illa yaaro sonnaanga //
ero sollirupparu..

//ROTFL :) Startingae sema aapula dhaan aarambikkareenga :) //
unga post ellam padichu kathukittadhu thaan :)


//Idhu very poor illae.. very very very poor :)//
Enakum theriyudhu.. aana ero very poor nu thaana sollararu


ungaluku NV meals parcel panniyachu
matha kelvi ku ero thaan badhil sollanum

11:57 AM  
Anonymous Padmapriya said...

@Dreamzz.,
yean nandri ellam sollikitu??
badhila vera yedhachum tharalaam :)

//பத்ம ப்ரியா, இப்படி உண்மைகள புட்டு புட்டு வைப்பதால், உங்களை, புட்டரசி என அன்போடு அழைக்க கடவ!//
veranu keatten pudhu pattam kuduthuteengala??
[Ulkutthu yedhum illaye]

//ஆமா, டைம் கிடைச்சா வந்து படிங்கனு சொன்னீங்கள்ளே, கிடைக்கலனா, வாடகைக்கு கொஞ்சம் அனுப்பி வைப்பீங்க்ளா?? //
cool..cool.. inda..Bajji saappdu!!!

12:04 PM  
Anonymous Padmapriya said...

@Ulagam Sutrum Valibi,
//பிரியாமா,
நீ சரியான வாலுபுள்ள!!! ரகசியம் சொல்லி இருக்க புரியுது.நீ தான் எனக்கு பின்னுட்டு போட்டுருக்கியா?அப்படின நீ கேட்கிறது கண்டிப்பாய் உண்டு. //
adhu naanthaan.. aana neenga sollara maadhiri vaal illa :(
dankies :)

12:06 PM  
Anonymous Padmapriya said...

@Gops,
//எல்லாம் சொன்ன நீங்க, அவங்க எந்த நாட்டு காரங்கனு சொல்லவே இல்லை? பின்ன எப்படி நாங்க கற்பனை பண்ணுறதாம்? //
avangalum US thaan pola.. irunga ero keatu sollaren..

//அவன் அவன் ஒரு டார்லிங்க்கே இங்க தவிடு திங்குறான்.... //
Appo enaku adutha postku matter ready nu sollunga :D

//இவரு விடுமுறைக்கு தானே வந்து இருக்கார்? அப்புறம் எங்க வேலைக்கு போவார்? //
vecation illa Shivaji maadhiri!!

//டா வா? எலேய் அப்போ அது ஜுலி இல்லை, ஜூலா... ஒகே தானே? //
theriyalaye naa rendu pasanga nadhum ponno nu nenaichen.. idhayum ero taye keattuduvom :)

////என்ன கொடுமை இது Ace!!!! :( //
இவரு தான் அந்த "பிலாக் ஷீப்பா"?//
APDIYA????

12:26 PM  
Anonymous Padmapriya said...

@Arun,
//adra adra adra
aarambathuleya aaramichitaainga//
adhuku thaaney aarambamea..

//sema screenplay priya.. vi.vi.si :) //
pera maathi sollareenga arun :(

//mail-la anuppama post-la potadhukku romba thnks :) //

neenga naa bday ku anuppina mail luke innum neenga reply podala,so..

//PUTTARASI, Vaazga :) //
ayyo bayama iruke.. :(

12:30 PM  
Anonymous Padmapriya said...

@CVR,
//ஒன்னுமே புரியல ஒலகத்துல!!! :-(((( //
Ungalukeva??!!
Ero taye kelunga vilakkama solluvaar :)

@Ambi Na,
//ஹிஹி, எனக்கு நல்லாவே புரிஞ்சது. :)

ஆனாலும் நீ இப்படி டிரீம்ஸை ஓட்டி இருக்க வேணாம். :p //
Enaku puriyalaye :(

//@dreamz, ஹஹா, எவ்ளோ அடிச்சாலும் தாங்க்றீயே டிரீம்ஸ். //
Ohhhh.. Dreamzz um thaanguvaara.. theriyama pochey..
Late is better than never!!!
enna sollareenga Dreamzz :)

12:33 PM  
Blogger வேதா said...

/"இரகஸ்யமாய்...." /
ennathu ithu? publica poster adichu ottitu ipdi oru titel enna kodumai ace ithu?;)

1:41 PM  
Blogger Arunkumar said...

replied :)
//
pera maathi sollareenga arun :(
//
puriyalaye :(

11:05 PM  
Blogger மு.கார்த்திகேயன் said...

Ahaa, padamapriya, unga kooda konycham carefullaa thaan irukkanum pola.. eppadi kalaaykireenga

1:33 AM  
Blogger மு.கார்த்திகேயன் said...

enakku muthalla, thalaiyumpurila..vaalum purilaa.. eppo thaan ethO puriyuthu

1:33 AM  
Blogger .:: மை ஃபிரண்ட் ::. said...

yaarukkO ulkuththu velikuthu ellaam balamaa vachchi ezhuthiyirukkeengga... aanaa yaarukkunnuthaan puriyalai. :-P

6:55 AM  
Blogger .:: மை ஃபிரண்ட் ::. said...

valarga unggal sevai. ;-)

6:55 AM  
Blogger சிங்கம்லே ACE !! said...

//enakku muthalla, thalaiyumpurila..vaalum purilaa.. //

Enakkum puriyala.. :D:D

11:16 AM  
Blogger Raghs said...

hi priya,

hope you are doing well.sorry for the delay.

if u have time, just visit http://blogsofraghs.wordpress.com/2007/08/13/got-my-internet-connection/ this post..

shall get back to your posts a little later...

10:41 PM  
Blogger KK said...

yenakkum puriyala....
(fine print: padicha thaane puriyarthukku :))

1:03 AM  
Blogger KK said...

Puttarasi padichuten....

yaarayo otureenganu puriyuthu...aana yaarunu than correct'a puriyala...

yenna kodumai Ace?

1:25 AM  
Blogger Ponnarasi Kothandaraman said...

Hahaha..Semma title..Suits the post :P

1:01 PM  
Blogger Raghs said...

ப்ரியா,

உங்க முழுப்பெயர் 'பத்மப்ரியா' வா? பதிவுக்கு சம்பந்தமே இல்லாத கேள்வி தான்.. இருந்தாலும் தோணித்து கேக்கணுமேன்னு.. கேட்டுட்டன்...

எனக்குப் புரியலீங்க.. இந்தப் பதிவின் சாராம்சம்.. உங்கள் நட்புவட்டாரத்தின் அடைமொழிகளின் அடையாளம் அறிந்திராததால் இந்த நிலையோ? இருக்கலாம்..

'புட்டரசி' நல்லாயிருக்கு இந்தப் பெயர்... ;‍) வைத்தவரும் வழங்கப்பெற்றவரும் (நீங்க தானுங்கோ) வாழ்க வளமுடன்!

12:17 PM  
Blogger Raghs said...

அய்.. அட்ராசக்கை.. 51வது அன்பர் அடியேனா?
பதிவு போட்டவுடன் தான் பார்த்தேன்...

51, 52ம் நானேஏஏஏஏஏ...

12:19 PM  
Blogger KK said...

knock knock!! yaar irukela illa illaiya??? yenga irukeenga? romba naala aale kanom?

12:47 AM  
Blogger இராம்/Raam said...

புட்டரசி,

கதை நல்லாயிருக்கு.... ஆமா இது கதைதானே? இல்ல நிஜமா?? :)

1:02 AM  
Blogger Sathish said...

mmmmhhhhmmmm... :(

6:19 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home