அழகு ஆறு
அன்பு
அம்மா குழந்தைட்ட காட்டறதாகட்டும், கணவன் மனைவிட்ட காட்டறதாகட்டும், அக்கா தங்கைட்ட காட்டறதாகட்டும்,தோள்குடுக்கும் நட்பிலாகட்டும்,ஏர்போர்ட்டுக்கு காதலியை வரவேற்க போகும் காதலன் "ஒரு பார்வையிலே பைத்தியமாகி திரும்புவதிலாகட்டும் எங்கும் எதிலும் வெவ்வேறு பேரில் அழைத்தாலும்,அன்புதான் பிரதானமாகின்றது. அன்பு - பிரதான அழகு.
குழந்தைகள்
நேற்றய கவலைகளும், நாளைய பயங்களும் இல்லாத பிஞ்சு உள்ளங்கள் அழகு
ஒற்றுமை
எவ்வளவோ உதாரணம் இருந்தாலும் எனக்கு ஒற்றுமைனாலே DisCo விலே நின்றாலும் விட்டுக்குடுக்காத ரியான், அலோக் மற்றும் Hari யின் நட்பு தான் நினைவுக்கு வருது (Ref. Five Point Someone).
மழை
மழை யும் மண் வாசனையும் ஆஆஆ... வார்த்தையே வரமாடேங்குது.. :)
மகிழ்ச்சியான தருணங்கள்
நினைத்தாலே இனிக்குது.
தமிழ் மார்ஸ்காரங்க :)
எங்கள எல்லாம் அழகுனு சொல்லிர்காங்க...அதனால....
எழுதிட்டேன் :).
என்ன கொடுமை இது ACE.. பேர் மாத்திடேங்களா??
Be Happy,
Priya.
அம்மா குழந்தைட்ட காட்டறதாகட்டும், கணவன் மனைவிட்ட காட்டறதாகட்டும், அக்கா தங்கைட்ட காட்டறதாகட்டும்,தோள்குடுக்கும் நட்பிலாகட்டும்,ஏர்போர்ட்டுக்கு காதலியை வரவேற்க போகும் காதலன் "ஒரு பார்வையிலே பைத்தியமாகி திரும்புவதிலாகட்டும் எங்கும் எதிலும் வெவ்வேறு பேரில் அழைத்தாலும்,அன்புதான் பிரதானமாகின்றது. அன்பு - பிரதான அழகு.
குழந்தைகள்
நேற்றய கவலைகளும், நாளைய பயங்களும் இல்லாத பிஞ்சு உள்ளங்கள் அழகு
ஒற்றுமை
எவ்வளவோ உதாரணம் இருந்தாலும் எனக்கு ஒற்றுமைனாலே DisCo விலே நின்றாலும் விட்டுக்குடுக்காத ரியான், அலோக் மற்றும் Hari யின் நட்பு தான் நினைவுக்கு வருது (Ref. Five Point Someone).
மழை
மழை யும் மண் வாசனையும் ஆஆஆ... வார்த்தையே வரமாடேங்குது.. :)
மகிழ்ச்சியான தருணங்கள்
நினைத்தாலே இனிக்குது.
தமிழ் மார்ஸ்காரங்க :)
எங்கள எல்லாம் அழகுனு சொல்லிர்காங்க...அதனால....
எழுதிட்டேன் :).
என்ன கொடுமை இது ACE.. பேர் மாத்திடேங்களா??
Be Happy,
Priya.
51 Comments:
hiyyyyyyaaa me thaan pashtu!
inime post poi padichutu varen.
inga unga blog alavuku traffic irukkadhu..padichute commentalaam :)
//inga unga blog alavuku traffic irukkadhu//
Rome is not built in a day.
initial daysla 15 commentuku devudu kaathuttu irunthen. then alot of dakaldies panni ippo etho kadai oralavukku nalla poguthu.
paren, very soon, unakkum traffic jam aaga poguthu. :)
//ஏர்போர்ட்டுக்கு காதலியை வரவேற்க போகும் காதலன் "ஒரு பார்வையிலே பைத்தியமாகி திரும்புவதிலாகட்டும்//
ஆஹா! வளார்த்த கடா மாரில் பாய்கிறதே! :)
//நேற்றய கவலைகளும், நாளைய பயங்களும் இல்லாத பிஞ்சு உள்ளங்கள் அழகு
//
அருமையோ அருமை. கவிதை மாதிரி எழுதி இருக்கியே! very good!
//தமிழ் மார்ஸ்காரங்க :)
எங்கள எல்லாம் அழகுனு சொல்லிர்காங்க...அதனால//
என்னது இது? எனக்கு புரியலையே!:(
roundaa 5!
//paren, very soon, unakkum traffic jam aaga poguthu. :) //
:)
//ஆஹா! வளார்த்த கடா மாரில் பாய்கிறதே! :) //
LOL
apdeena..damil aankal nu artham :)
[Men are from Mars women are from venus]
//ஆஹா! வளார்த்த கடா மாரில் பாய்கிறதே! :)//
Thonichu ezhuthenen :)
//அருமையோ அருமை. கவிதை மாதிரி எழுதி இருக்கியே! very good!
//
Thanks :)
//Men are from Mars women are from venus//
ohh! understood. ipdi thamizhla ezhuthi manda kaaya vechrukka vendaam :p
vanthathu vanthaachuu! roundaaa 10 moi ezutharen. :)
//காதலியை வரவேற்க போகும் காதலன் "ஒரு பார்வையிலே பைத்தியமாகி திரும்புவதிலாகட்டும் எங்கும் //
hahahaha.. இது தான் டைமிங், ப்ரியா
//மழை யும் மண் வாசனையும் ஆஆஆ... வார்த்தையே வரமாடேங்குது.//
முதல் துளி மண்ணில் விழுந்த போது வருமே ஒரு வாசனை.. ம்ம்ம்.. சுகம் தரும் நேரங்கள் இது..
இங்கே யு.எஸ்ஸில் என்ன மழை பெய்தாலும் ஒரு வாசனையும் வர்றதில்லை ப்ரியா
//inga unga blog alavuku traffic irukkadhu..//
கவலைப்படாதீங்க ப்ரியா.. நாங்க எல்லாம் கடைவிரிச்சு வச்சு ஈ ஓட்டிகிட்டு தான் இருந்தோம் ரொம்ப நாளா.. சீக்கிரம் உங்க பிளாக் அண்ணா சாலை தேனாம்பேட்டை சிக்னல் ஆகுக
அடடா போன போஸ்ட்டும் மிஸ் பண்ணிட்டனா...சரி அதுக்கும் சேர்த்து இங்கயே கவனிச்சுடறேன் :-)
//வரவேற்க போகும் காதலன்//
அம்பி னு டைரக்டாவே சொல்லி இருக்கலாம் :-)
//(Ref. Five Point Someone).//
பெரிய படிப்பாளி போல நீங்க :-)
//தமிழ் மார்ஸ்காரங்க :)
//
யாரு அது?
//என்ன கொடுமை இது ACE//
அவரு பேர் மாத்திட்டார்...இருந்தாலும் நாம பழக்கத்த விடலாமா..அதுனால என்ன கொடுமை இது I am not ACE..னு சொல்லுங்க :-)
//Rome is not built in a day//
@ambi,
அட்றா அட்றா அட்றா சக்கை :-)
சரி ரவுண்டா 20 :-)
!!tamzh marskaarngala...!![bang bang bang]epdinga ithu..unga tamizh patra paathu.apdiyeeeeeeeeee..........pullarichipoachunga :) ide gala ambiku goal poatuteenga :D ok ok
//எங்கும் எதிலும் வெவ்வேறு பேரில் அழைத்தாலும்,அன்புதான் பிரதானமாகின்றது. அன்பு - பிரதான அழகு.
//...supera sonnenga....anbu-ndra vaarthaye oru azghagu dhaane...
//நேற்றய கவலைகளும், நாளைய பயங்களும் இல்லாத பிஞ்சு உள்ளங்கள் அழகு//...chancae illa...
//எங்கள எல்லாம் அழகுனு சொல்லிர்காங்க...அதனால//....adada...adada...
oru 25 :)
@ambi Na,
// ipdi thamizhla ezhuthi manda kaaya vechrukka vendaam :p //
anniyan saabathuku bhayandhu thaan tamil eh ezhuthinen :(
@Principal M.K,
//hahahaha.. இது தான் டைமிங், ப்ரியா//
theritu varenla??? :)
//இங்கே யு.எஸ்ஸில் என்ன மழை பெய்தாலும் ஒரு வாசனையும் வர்றதில்லை ப்ரியா//
yean apdi??
//சீக்கிரம் உங்க பிளாக் அண்ணா சாலை தேனாம்பேட்டை சிக்னல் ஆகுக //
Nandri nga
@Lalaam,
//அடடா போன போஸ்ட்டும் மிஸ் பண்ணிட்டனா...சரி அதுக்கும் சேர்த்து இங்கயே கவனிச்சுடறேன் :-) //
pona post la 1 theerpu keatirundhen :)
//பெரிய படிப்பாளி போல நீங்க :-) //
aama niraya padippen..aana only novels :)
//அதுனால என்ன கொடுமை இது I am not ACE..னு சொல்லுங்க :-)
//
Naatamai sollita sarithaanga..
@gils,
//!!tamzh marskaarngala...!![bang bang bang]epdinga ithu..unga tamizh patra paathu.apdiyeeeeeeeeee..........pullarichipoachunga :) //
ha ha ha :)
@Bharani,
Thanks..aana unga alavuku kavithai ezhutha mudiyumaanga??!!
azhakellam nalla thaan irukku.. appuram ethukku kadaisila Ace-nu yaarayo etho kelvi kekkareenga..
//men are from mars //
LOL :) :) romba padipeenga polirukku :) ;)
@Im not Ace,
//LOL :) :) romba padipeenga polirukku :) ;) //
ellam irukattum.. unga tag-aa ezhuthinadhu ku onnum kidaiyatha?
enna venunnaalum vaangikkonga..:D billu bharani bill pay panniduvaar :)
//enna venunnaalum vaangikkonga..:D billu bharani bill pay panniduvaar //...enna kodumai ace idhellam...auto anuparen unga ootuku.....
@priya....//aana unga alavuku kavithai ezhutha mudiyumaanga//...idhula edhuvum ulkuthu illaye :(
Five point Someone weight :D
//anniyan saabathuku bhayandhu thaan tamil eh ezhuthinen //
@padma, very good, antha bayam irukattum. :p
prev post thanglishla irukke! if so, saabam palichuduthaa? :p
@Harish,
//Five point Someone weight :D //
i didnt get u :(
@Ambi Na,
//prev post thanglishla irukke! if so, saabam palichuduthaa? :p //
Anniyan onnum ella post um nu sollaliyea...
maasathuku 1 postu nu thaaney sollirnthaar.. :)
@Ambi Na,
and naa onnum ungala madhiri small kid illayea... :)
@Bharani,
//...idhula edhuvum ulkuthu illaye :(
//
apdeena enna artham?
@priya...//apdeena enna artham//....blog ulgathla irundhukitu ulkuthuku artham theriyalaya...romba appaviya irukeengale....tamizh ilakanathula idhai vanjapugazhchi ani-nu solluvaanga :)
oru 40 :)
//maasathuku 1 postu nu thaaney sollirnthaar//
ada daa! ipdi oru loop hole irukkaa? grrrrrrr :)
//@Ambi Na,
and naa onnum ungala madhiri small kid illayea... //
ennaya anna!nu koopta enna artham? ennaya vida U small kid. :p
inha 41. innum 9 comments thaan. adichuru oru 50!
@Ambi Na,
//ennaya anna!nu koopta enna artham? ennaya vida U small kid. :p//
cha..cha..adhu vandhu pattam..neenga kooda sollirtheengalea.. "aringar" anna.. "captain" vijayakanth adhu madhiri..idhu oru pattam. purinjudho.. :) :)
//Naatamai..indha ACE feels pity for my new team :( :(
konjam thatti kealunga..
//
ithu thaan neenga pona post la kettu irundheengalaa...paarkave illa...first kangaarulations...appalika ACE naan theerppa maathi solvennu correct ah kandupudichutaar...:-)
priya,
naanum commenttitaennu nenachean.. aana marandhuttean ;-(
simple-aa azhaga pathi solli irukkeenga... அன்பு, குழந்தை பற்றிய வர்ணனை அருமை.
Ellam weightaana pointa solli irukkeenga.. aana ellam kutti kuttiya sollittenga.. oru 1 para pottirukkalaam ellathukkum :-))
Nalla velanga.. neenga sonna 2 bookum naan padichirukken.. (men are from mars... and five point someone.. ) adhaala velanguchu konjam :-)))
////ஏர்போர்ட்டுக்கு காதலியை வரவேற்க போகும் காதலன் "ஒரு பார்வையிலே பைத்தியமாகி திரும்புவதிலாகட்டும்//
ஆஹா! வளார்த்த கடா மாரில் பாய்கிறதே! :)//
LOL :-)))
vandhadhukku oru 50 adichikkaren :-)))
rounda oru 50!!!!
Azhagana vishayathu shortaa sweetaa super solli mudichuteenga Priya...
Very Nice kavithai
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home